உலகின் மிக அழகான மம்மி என்று அழைக்கப்படும் 100 ஆண்டுகளுக்கு முன்பு இறந்த சிறுமி..ரோசாலியா லோம்பார்டோ, சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்பு இறந்த இரண்டு வயது குழந்தை. ரோசாலியா தனது இரண்டாவது பிறந்தநாளுக்கு முன், டிசம்பர் 2, 1920 அன்று நிமோனியா