உக்ரைன் – ரஷ்யா 2ம் நாள் போர் – நிதி உதவி அளிக்க தயார் என உலக வங்கி அறிவிப்பு!உக்ரைனில் போர் பதற்றம் நிறைந்த சூழலில் உடனடி நிதி உதவி அளிக்க தயார் என உலக வங்கி அறிவித்துள்ளது.
#BREAKING: உக்ரைன்- ரஷ்யா போர் எதிரொலி – ஆபரணத் தங்கத்தின் விலை கிடுகிடுவென உயர்வு!உக்ரைன்- ரஷ்யா போர் எதிரொலியால் சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.864 உயர்ந்து, ரூ.38,616 க்கு விற்பனை.