தமிழகத்தில் நாளைமுதல் வழிபாட்டுத் தலங்கள் திறப்பு.! வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு.!தமிழகத்தில் வழிபாட்டுத் தலங்கள் நாளைமுதல் திறக்கப்படும் நிலையில், வழிகாட்டு நெறிமுறைகளுக்கான அரசாணையை தமிழகஅரசு வெளியிட்டுள்ளது.