கேரளாவில் 9 ஆம் தேதி முதல் வழிபாட்டு தலங்கள் திறப்பு.. முதல்வர் அறிவிப்பு!கேரளாவில் ஜூன் 9 ஆம் தேதி முதல் அனைத்து வழிபாட்டு தளங்களும் திறக்கப்படும் என அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்தார்.
தமிழகத்தில் வழிபாட்டுத் தலங்களுக்கு தடை நீட்டிப்பு..!தமிழகத்தில் மறுஉத்தரவு வரும்வரை அனைத்து வழிபாட்டுத் தலங்களுக்கு தடை நீடிக்கும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
வழிபாட்டுத்தளங்களை திறக்க மத்திய அரசு அனுமதி !இந்தியாவில் சில தளர்வுகளுடன் பொதுமுடக்கம் நீட்டிக்கப்படும் நிலையில், வழிபாட்டுத்தளங்களை திறக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.