திருவாரூரில் வீட்டு பின்புற வயலில் மாணவி சடலம் கண்டெடுப்பு!திருவாரூர் அருகே வீட்டின் பின்புறம் உள்ள வயலில் மௌனிகா எனும் 17 வயது மாணவி காயங்களுடன் சடலமாக மீட்பு.