என்ன முடிவு இது? தோல்விக்கு இது தான் காரணம்! கொந்தளிக்கும் மும்பை ரசிகர்கள்!மகளிர் பிரிமியர் லீக் (WPL) 2025 தொடரில், டெல்லி கேப்பிடல்ஸ் அணி மும்பை இந்தியன்ஸ் மோதிக்கொண்ட போட்டி பெரிய சர்ச்சையாக மாறியுள்ளது.
MIW vs DCW : ஒரே ஓவரில் ஒரே ரன்னில் சரிந்தது முதல் விக்கெட்... திணறும் மும்பை இந்தியன்ஸ்.!டெல்லி கேப்பிடல்ஸ் அணி சார்பில் அதிரடியாக பந்து வீச தொடங்கிய ஷிகா பாண்டேயின் மூன்றாவது பந்தில் ஹேலி மேத்யூஸ் ஒரு ரன் கூட எடுக்காமல் அவுட்டாகி வெளியேறினார்.
GGTWvRCBW : முதல் ஆட்டத்திலேயே சம்பவம் செய்த பெங்களூரு! பெண்கள் ஐபிஎல்-இல் 200+ டாப் சேசிஙநேற்று வதோரா மைதானத்தில் நடைபெற்ற WPL முதல் போட்டியில் குஜராத் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூரு அணி வீழ்த்தியது.
"ஈ சாலா இந்த வருடமும் கப் நமதே" கோலாலமாக தொடங்கும் மகளிர் ஐபிஎல் திருவிழா... இன்று முதல் பெண்கள் ஐபிஎல் தொடரின் 3வது சீசன் கிரிக்கெட் போட்டிகள் தொடங்க உள்ளது. முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் பெங்களூருவை குஜராத் அணி எதிர்கொள்கிறது.