யாரெல்லாம் உங்க முகத்துக்கு ஐஸ் கியூப் வைக்கிறீங்க? அப்போ இந்த பதிவு உங்களுக்குத்தான்..Ice cube-ஐஸ் கட்டி கொண்டு முகத்தில் மசாஜ் செய்தால் ஏற்படும் நன்மைகள் மற்றும் பக்க விளைவுகளை பற்றி இங்கே காணலாம்.
என்னது.. அதிகமா கோவப்பட்டால் முகச்சுருக்கம் ஏற்படுமா?..Wrinkles-இளம் வயதிலேயே ஏற்படும் முதுமை தோற்றத்திற்கான காரணமும், அதற்கான தீர்வையும் இப்பதிவில் காண்போம்.