நீட் தேர்வில் குளறுபடி! தேர்வு எழுதியவர்களை விட தேர்ச்சியடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகம்!நீட் தேர்வு குறித்து தேசிய தேர்வு முகமை வெளியிட்ட புள்ளிவிவரங்களில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.