சாம்பியன்ஷிப்பை விடுங்கள் ஆஸ்திரேலிய தொடர் மீது கவனம் செலுத்துங்கள் – அட்வைஸ் கொடுக்கும் சுனில் கவாஸ்கர்!ஆஸ்திரேலிய தொடரை முதலில் வெற்றிப் பெறுங்கள் என இந்திய அணிக்கு முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் அட்வைஸ் கொடுத்துள்ளார்.