காலில் வலி இல்லை..விரைவில் ஆஸி. தொடரில் பங்கேற்பேன் – முகமது சமி பேச்சு!காயத்திலிருந்து மீண்டு வரும் போது பொறுமை மிகவும் முக்கியமானது எனவும், நான் 100% சதவீதம் பங்களிப்பை ஆஸ்திரேலிய தொடரில் கொடுப்பேன் எனவும் முகமது ஷமி தெரிவித்துள்ளார்.