உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்: 5-ஆம் ஆட்ட முடிவில் இந்திய அணி 32 ரன்கள் முன்னிலை..!5 -ஆம் ஆட்ட முடிவில் இந்திய அணி 30 ஓவர் முடிவில் 2 விக்கெட்டை இழந்து 64 ரன்கள் எடுத்து 32 ரன்கள் முன்னிலையில் உள்ளனர்.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்: முதல் இன்னிங்சில் நியூசிலாந்து 249-க்கு ஆல் அவுட்..!நியூசிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 249 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டையும் இழந்தது.