உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் : 2-ஆம் நாள் முடிவில் இந்திய அணி 146/ 3 ..!இந்திய அணி 2-ஆம் நாள் ஆட்ட முடிவில் இந்திய அணி 64.4 ஓவரில் 3 விக்கெட்டை இழந்து 146 ரன்கள் எடுத்துள்ளனர்.
#BREAKING: மழையால் முதல் நாள் ஆட்டத்தின் முதல் செஷன் நடைபெறாது-பிசிசிஐ அறிவிப்பு..!இந்தியா-நியூசிலாந்து இடையே முதல் நாள் ஆட்டத்தின் முதல் செஷன் நடைபெறாது என பிசிசிஐ அறிவித்துள்ளது.