காலமானார் WWE ஜாம்பவான் ரே மிஸ்டீரியோ... இறந்தவர் யார்? குழம்பிய ரசிகர்கள்.!இச்செய்தி மல்யுத்தத்தில் பிரபலமான WWE ரே மிஸ்டீரியோ ஜூனியர் பற்றியது அல்ல. இது ரே மிஸ்டீரியோவின் மாமா பற்றியது.