இணையத்தில் ட்ரெண்டாகும் 'என் உயிரினும் மேலான' ஹேஸ்டேக்..! இன்று திமுகவினர் நடத்திய பேச்சுப்போட்டியின் இறுதி நிகழ்வை முன்னிட்டு இணையத்தில் "என் உயிரினும் மேலான" எனும் ஹேஸ்டேக் ட்ரெண்டாகி வருகிறது.
சிம்பு, நயன்தாரா X கணக்குகள் ஹேக்.. கிரிப்டோ கரன்சி பெயரில் நூதன மோசடி.!நடிகர் சிம்பு, நடிகை நயன்தாரா X கணக்குகள் ஹேக் செய்யப்பட்டு கிரிப்டோ கரன்சி என்ற பெயரில் மர்ம நபர்கள் நூதன மோசடியில் ஈடுபட முயன்றுள்ளனர்.