அச்சம் வேண்டாம்...புதிய வகை XE கொரோனா இந்தியாவில் இல்லை – மத்திய அரசு!மும்பை:தென்னாப்பிரிக்காவில் இருந்து பிப்.10 ஆம் தேதி நாடு திரும்பிய மும்பையைச் சேர்ந்த அப்பெண்ணுக்கு XE வகை கொரோனா அறிகுறி இல்லை என மத்திய அரசு அறிவிப்பு.