ஜியோமி எம்ஐ(Xiaomi Mi) போன்களை எம்ஐ.காம்(Mi.com)-ல் எக்ஸ்சேஞ்ச் செய்யலாம் (Xiaomi Mi Exchange).!Xiaomi's Mi Exchange Scheme இப்போது Mi.com க்கு விரிவுபடுத்தப்பட்டுள்ளது. கடந்த மாதம் நவம்பர் மாதம் Mi Exchange திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.