பீதியில் சியோமி நிறுவனம்..! வெளிவருகிறது ஹூவாய் பி20 ப்ரோ..!ஹூவாய் நிறுவனம், அதன் ஹூவாய் பி20 ப்ரோ உட்பட மூன்று முக்கியமான ஸ்மார்ட்போன்களை, இந்திய சந்தைக்கு அடுத்த வாரம் கொண்டு வரவுள்ளது.