ஷியோமி(xiaomi) எம்.ஐ. 4 தொலைக்காட்சி இன்று நள்ளிரவு முதல் விற்பனை !இன்று நள்ளிரவு 12 மணிக்கு , ஷியோமி எம்.ஐ. 4 தொலைக்காட்சி விற்பனை பிலிப்கார்ட்டில் தொடங்குகிறது.