சியோமி எம்ஐ டிவி 4 எ(A) சீரீஸில் இந்தியாவில் அறிமுகம்?சியோமி எம்ஐ டிவி 4A சீரீஸில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதிநவீன திரையை கொண்டுள்ள இதில், 32 இன்ச், 43 இன்ச் என 2 மாடல்களில் கிடைக்கும்.