#Breaking:பாஜக தலைவர் அண்ணாமலைக்கு "Y" பிரிவு பாதுகாப்பு!தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு Y பிரிவு பாதுகாப்பை மத்திய அரசு வழங்கியுள்ளது.
மும்பை மினி பாகிஸ்தான்: கங்கனா ரனாவத்திற்கு ஒய் பிரிவு பாதுகாப்பு.!பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத்திற்கு ஒய் பிரிவு பாதுகாப்பு வழங்க உள்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது.