சிக்கலின் கேஜிஎஃப் 2! ஷூட்டிங்கிற்கு தடை கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு!கன்னட சினிமாவில் பிரம்மாண்டமாக உருவாகி கன்னடம், தமிழ், தெலுங்கு, ஹிந்தி என முக்கிய மொழிகளில் வெளியாகி அனைத்து மொழிகளிலும் பலத்த வரவேற்பு பெற்ற திரைப்படம்