வீட்டை நொறுக்கிய ஹிஸ்புல்லா ...'பதில் சொல்லியே ஆகனும்' – எச்சரிக்கை கொடுத்த நெதன்யாகு !
இஸ்ரேலின் குடிமக்களுக்கு தீங்கு விளைவிக்க முயற்சிக்கும் எவரும் பெரும் விலை கொடுக்க நேரிடும் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு எக்ஸ் வலைத்தள பக்கத்தில் எச்சரிக்கை விடுத்துள்ளார்.