Yamaha R2 பைக்கை வாங்க தயாரா? ரூ.10,000-க்கு முன்பதிவு தொடக்கம்!வரும் ஆகஸ்ட் 27, 2026 அன்று பைக் அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்யப்பட உள்ளது. இதன் எதிர்பார்க்கப்படும் விலை ரூ.2 லட்சம் முதல் ரூ.2.5 லட்சம் வரை இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.