கேடிஎம், பெனீலிக்கு டஃப் கொடுக்கும் யமஹாR3..! விரைவில் இந்தியாவில் அறிமுகம்!பைக் பிரியர்களின் தனது அழகு மூலம் ஈர்க்கவைக்கும் வண்டி, யமஹா ஆர் 3. இந்த வண்டியின் பிஎஸ்-6 ரக மாடல், இந்த ஆண்டு இறுதியில் இந்தியாவில் சீறிப்பாய உள்ளது.