பைக் லவர்ஸ்க்கு செம ட்ரீட்... ஆகஸ்ட்டில் அறிமுகமாகும் 3 சூப்பர் பைக்குகள்!ஆகஸ்ட் 2026-ல் இந்திய இருசக்கர வாகன சந்தையில் Yamaha YZF R2, Ather EL01 மற்றும் புதிய Bajaj Pulsar 150 உள்ளிட்ட பல முக்கிய மாடல்கள் அறிமுகமாக உள்ளன.