மியான்மர் சிறையில் குண்டுவெடிப்பு.! 3 அதிகாரிகள் உட்பட 8 பேர் உயிரிழப்பு.!மியான்மரின் சிறையில் ஏற்பட்ட குண்டு வெடிப்பில் 3 அதிகாரிகள் உட்பட 8 பேர் உயிரிழந்துள்ளனர், 18 பேர் காயமடைந்துள்ளனர்.