கரடு முரடான ரோட்டிற்கு குட்'பை'... விரைவில் வருகிறது பறக்கும் கார்? வைரல் வீடியோ உள்ளே...சீன கார் நிறுவனமான BYD நிறுவனம் 6 மீட்டர் தூரம் வரையில் பறக்கும் காரை அறிமுகம் செய்துள்ளது. இதன் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.