மீண்டும் பாலியல் வழக்கில் சிக்கிய யஷ் தயால்! போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு!கிரிக்கெட் வீரர் யஷ் தயால் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட நிலையில், அவர் மீது இரண்டாவது முறையாக வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது.