ஃபார்ம் சரியில்லை! அந்த 3 வீரர்களை கழட்டிவிடும் டெல்லி கேப்பிட்டல்ஸ்?டெல்லி அணி அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டிக்கான மெகா ஏலத்தில் 3 நட்சத்திர வீரர்களை விடுவிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.