கார் விபத்தில் நடிகை யாஷிகா ஆனந்த் உள்பட’3’பேர் படுகாயம்! தோழி ஒருவர் உயிரிழப்பு.!மாமல்லபுரம் அருகே நடந்த விபத்தில் நடிகை யாஷிகா ஆனந்த் படுகாயம். அவரது தோழி பவணி சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு.