கற்பனை செய்யாத அளவிற்கு வலியை அனுபவித்தேன்.! பிக்பாஸ் முகேன் காதலி வேதனையுடன் வெளியிட்ட வீடியோ.! பிக்பாஸ் பிரபலமான முகேன் அவர்களின் காதலி நதியா சைபர் புல்லிங் குறித்து வேதனையான வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.