அதிகமான குழந்தைகளை பெற்று கொள்ளுங்கள் .., இல்லாவிட்டால் இந்தியா இந்துக்கள் இல்லா நாடக மாறிவிடும் – யதி நரசிங்கானந்த்!அதிகமான குழந்தைகளை பெற்று கொள்ளுங்கள் என இந்துக்களிடம் ஜாமீனில் வெளியாகிய அர்ச்சகர் யதி நரசிங்கானந்த் தெரிவித்துள்ளார்.