போது மேடையில் வைத்து முதலமைச்சரை மிரட்டும் சாமியார்.. சட்டம் சாமியாருக்கு பின் தானா? வினவும் பொதுமக்கள்..
கர்நாடக மாநிலம் தாவணகெரே நகரில் பஞ்சமாஷாலி சமுதாயத்தினரின் மாநாடு நடைபெற்றது. இதில் கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா மற்றும் அம்மாநில உள்துறை அமைச்சர் பசவராஜ்