#IPL2023: ஐ.பி.எல்.கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு! புதிய பதவியில் பிராவோ – சிஎஸ்கே நிர்வாகம் அறிவிப்புடுவைன் பிராவோ சென்னை அணியின் வீரராக அல்லாமல் பந்துவீச்சு பயிற்சியாளராக செயல்படுவார் என சிஎஸ்கே நிர்வாகம் அறிவிப்பு.
அடுத்தடுத்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி...ஆடம் மில்னே விலகல்..சென்னை அணியில் புதிய வீரர் சேர்ப்பு!வேகப்பந்து வீச்சாளர் ஆடம் மில்னே தொடரில் இருந்து விலகிய நிலையில், புதிய வீரராக மதீஷா பத்திரனா சேர்ப்பு.