தமிழகத்திற்கு மஞ்சள் அலர்ட் விடுத்தது வானிலை ஆய்வு மையம்.!வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்ததன் காரணமாக தமிழகத்திற்கு மஞ்சள் அலர்ட் விடுத்துள்ளது.
தொடங்கியது பருவமழை! தமிழகத்திற்கு மஞ்சள் அலர்ட்!தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில், மேலடுக்கு சுழற்சி நீடிக்கிற நிலையில், தமிழகத்திற்கு மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.