CSK ரசிகர்களுக்குப் பேரிடி: தலைமைப் பயிற்சியாளர் பதவியை ராஜினாமா செய்தார் ஸ்டீபன் பிளெமிங்!
ஐபிஎல் வரலாற்றிலேயே மிக நீண்ட மற்றும் வெற்றிகரமான பயிற்சியாளர் - அணி கூட்டணியாகத் திகழ்ந்த பிளெமிங் - சிஎஸ்கே பந்தம் 18 ஆண்டுகளுக்குப் பிறகு முடிவுக்கு வந்துள்ளது.