"Yenna Sonna, CSK!" வெளியானது சென்னை சூப்பர் கிங்ஸ்-ன் புதிய Anthem பாடல்!சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் புதிய Anthem பாடலுக்கு YennaSonna (என்ன சொன்ன) என்று தலைப்பிட்டுள்ள நிலையில், இதனை இசையமைப்பாளர் அனிருத் வெளியிட்டுள்ளார்.