மலேசியா உலகின் குப்பை கொட்டும் தளம் அல்ல – அமைச்சர் இயோ பீ இன் ஆவேசம்.!மேலை நாடுகளின் பிளாஸ்டிக் கழிவுகளை சீனா இறக்குமதி செய்ய தடை விதித்ததால் தேவையற்ற குப்பைகள் மலேசியா சென்றனர்.இதை கண்ட அந்நாட்டின் சுற்றுச்சூழல் துறை அமைச்சர்