சுற்றுலா பயணிகளுக்கு ஓர் அறிவிப்பு.. இங்கு வரும்போது இவைகளை எடுத்து வரக்கூடாது – காவல்துறை எச்சரிக்கைசுற்றுலா வரும் பயணிகள் பிளாஸ்டிக் பைகள் உள்ளிட்ட பொருட்களை எடுத்துவரக்கூடாது என அறிவுறுத்தல்.
அதிகரிக்கும் கொரோனா தொற்று...! வார இறுதி நாட்களில் ஏற்காடு செல்ல தடை...!சேலம் மாவட்டம், ஏற்காட்டிற்கு வார இறுதி நாட்களில் வரும் சுற்றுலா பயணிகள் செல்ல தடை.
இன்று முதல் ஏற்காட்டில் பேருந்து சேவை தொடக்கம்.!8 மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஏற்காட்டிற்கு செல்லும் பேருந்து சேவையை இன்று முதல் தொடங்கபடுகிறது.
ஏற்காடு செல்ல இ-பாஸ் கட்டாயம் – சேலம் மாவட்ட ஆட்சியர்.!ஏற்காட்டிற்கு சுற்றுலா செல்ல இ- பாஸ் பெறுவது அவசியம் என சேலம் மாவட்ட ஆட்சியர் ராமன் அறிவுறுத்தியுள்ளார்.