மீண்டும் கம்பீரமாகத் திரும்பிய யெஸ்டி ஸ்க்ராம்ப்லர்: 2026 மாடலில் என்னென்ன மாற்றங்கள்?19-இன்ச் முன்பக்க சக்கரம், பிளாக்-பேட்டர்ன் டயர்கள் மற்றும் புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ள 'ஆஃப்-ரோடு மோட்' கரடுமுரடான பாதைகளில் சிறப்பான பிடியைத் தருகிறது.