"மனிதகுலம் சுவாசிக்க, சமநிலைப்படுத்த மற்றும் முழுமையடைய யோகா இன்றியமையாதது" – பிரதமர் மோடி.!11வது சர்வதேச யோகா தினத்தையொட்டி விசாகப்பட்டினம் கடற்கரையில் பிரதமர் மோடி தலைமையில் பிரம்மாண்ட யோகாசன நிகழ்ச்சி நடைபெற்றது.