"தீராத நோய் மற்றும் மன நோயை தீர்க்கும் யோக நரசிம்மர் கோவில்"நரசிம்மரிடத்தில் நாளை என்பது இல்லை என்ற அடிப்படையில் நரசிம்மரிடம் பக்தர்கள் வேண்டும் வேண்டுதல்கள் அனைத்தும் நிறைவேற்றப்படும் அன்றே என்பது ஐதீகம் .