உடல் எடையை குறைக்க உதவும் தயிர் ரெசிபிக்கள்..செயற்க்கையாகவோ அல்லது இயற்கையாகவோ உடையை குறைக்க பலரும் பல முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் உடல் எடையை குறைப்பது என்பது அவ்வளவு எளிதான காரியமல்ல.