தோல்வியுடன் முடிவுக்கு வந்த WWE பயணம்.. உருக்கத்துடன் வெளியேறிய ஜான் சீனா!பிரபல WWE மல்யுத்த வீரரும் நடிகருமான ஜான் சீனா, தன்னுடைய கடைசி போட்டியில் தோல்வியடைந்த நிலையில் ஓய்வு பெற்றார்.