இளம் வழக்கறிஞர்களுக்கு மாதம் ரூ.3,000 வழங்கப்படும்.. முதல்வர் பழனிசாமி அதிரடி!தமிழகத்தில் இளம் வழக்கறிஞர்களுக்கு 2 ஆண்டு காலத்திற்கு மாதம் ரூ.3000 வழங்கும் திட்டத்தை முதல்வர் பழனிசாமி இன்று தொடங்கி வைத்தார்.