மாணவர்களே உங்களுடைய எதிர்காலம் ஆபத்தில் உள்ளது, மாணவர்களே எழுந்திருங்கள் : ராகுல் காந்தி..!யுபிஎஸ்சி தேர்வில் தேர்வாகி 100 நாள் பயிற்சிக்கு செல்பவர்கள் அங்கு நடக்கும் பயிற்சியில் எடுக்கும் மதிப்பெண் அடிப்படையில் அதிகாரிகளாக நியமிக்கப்படுவார்கள்