அலங்காநல்லூர் அருகே இளைஞருக்கு கத்திக்குத்து.. 34 ஆயிரம் ருபாய் வழிப்பறி!மதுரை, அலங்காநல்லூரில் அருகே இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த இளைஞரை வழிமறைத்து, அவரை கத்தியால் குத்திஅவரிடமிருந்த 34 ஆயிர ரூபாய் பணம் மற்றும் வாகனத்தை