பாகிஸ்தான் ஆதரவு கருத்து., 16 யூ-டியூப் சேனலுக்கு தடை! மத்திய அரசு உத்தரவு!பாகிஸ்தான் ஆதரவு கருத்துக்களையும், தீங்கு விளைவிக்கக்கூடிய கருத்துக்களையும் தெரிவித்ததாக கூறி 16 யூ-டியூப் சேனல்களை மத்திய அரசு இந்தியாவில் முடக்கியுள்ளது.
2022இல் மட்டும் 5 கோடிக்கும் அதிகமான யூ-டியூப் சேனல்கள்.! வெளியான ஷாக்கிங் சர்வே ரிப்போர்ட்... 2002 ஆம் ஆண்டின் நிலவரப்படி, 51 மில்லியனுக்கும் அதிகமான Youtube சேனல்கள் உள்ளன.
5 யூடியூப் சேனல்கள் மீது சைபர் கிரைமில் புகார்!!பெண்களை மனரீதியாக பாதிக்கும் வகையில் பிராங்க் வீடியோ செய்யும் கட்டெறும்பு உள்ளிட்ட 5 யூடியூப் சேனல்கள் மீது சைபர் கிரைமில் புகார்.
"இதை செய்யும் இணையதளம்,யூடியூப் சேனல்கள் அனைத்தும் முடக்கப்படும்" – அனுராக் தாக்கூர் எச்சரிக்கை!all websites and YouTube channels that spread lies and conspiracies against India will be shut down - warned by Union Minister Anurag Thakur!