ப்ரீமியம் குடும்ப கணக்கு வைத்திருப்பவர்களா நீங்கள்? உங்களுக்கு எச்சரிக்கை விடுத்த யூடியூப்!யூடியூப் PREMIUM FAMILY கணக்கில் இருக்கும் அனைவரும் ஒரே முகவரியில் வசிக்கவில்லை என்றால் PREMIUM சேவை 14 நாட்களுக்கு நிறுத்தப்படும் என எச்சரிக்கை.