யூ-டியூப் மூலம் 6,800 கோடி சம்பாதித்து கொடுத்த இந்திய யூடியூபர்கள்.! வெளியான சூப்பர் ரிப்போர்ட்....யூ-டியூப் உள்ளடக்க(Content) உருவாக்குபவர்களின் மூலம் 7லட்சம் வேலைவாய்ப்புகள் மற்றும் 6,800 கோடி வருவாய் உருவாகிறது.